என்ன ஆச்சரியமாக
இருக்குதா? உண்மைதான். நம்ம தலைவரின் ஸ்டைலினை வைத்து நிறைய கெப்ஸன்கள் இப்போது பேஸ்புக்கில்
வலம் வர ஆரம்பித்துள்ளன. எல்லாம் ரசிக்கும் படி உள்ளதோடு. நகைச்சுவையாகவும் இருக்கின்றன.
தலைவா!! YOU
ARE GREAT……..
எனக்கு பிடித்த சில உங்கள் பார்வைக்கு..
- கண்ணா உன்னால முடியாது. ரொம்ப வாலாட்டினா அமெரிக்கா கூட ஜூஜூபி....
- இது ச்சும்மா!! பொரி உருண்டைக்கு...டோன்ட் டச்!!
- அது என் நாய் புரியுதா?

No comments:
Post a Comment