மனுசன் வேறு மலையாளி வேறு….


த்திய கிழக்கு நாடுகளுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் மலையாளிகளுடன் பழகும் வாய்ப்பு விரும்பியோ விரும்பாமலோ கிடைத்தே தீரும். பெரும்பான்மை இங்கு அவர்கள்தானே!! மலையாளிகள் என்றால் கொஞ்சம் எச்சரிக்கையும் எரிச்சலும் பெரும்பான்மையாக தோன்றுவதை ஆரம்ப காலங்களில் ஆச்சரியத்துடன் பார்த்திருந்தாலும், போகப் போக அதற்கான காரணங்கள் பிடிபடத் தொடங்கியது.
 • எப்படி உங்க கூட நெருங்கி பழகினாலும், அவன் தனியே அவனுக்கென்று ஒரு அஜென்டா வச்சிருப்பான். அதுல உங்களுக்கு ஆப்படிக்குற ஐடியாவும் இருக்கும்.

 • எப்படித்தான் அவனுங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டாலும் புடிச்சிக்கிட்டாலும், வாய்ப்புக்களை அவனுகளை தாண்டி வெளியே போக விடாமல் பார்த்துக் கொள்ளுவானுகள்.

 • மன்னராட்சிக்கும் மலையாளிகளுக்கும் நல்ல ஒற்றுமை. சத்தியமாங்க!! நம்புங்க!! எப்படீன்னா, 40 வருசம் வேலை செஞ்சிட்டு கம்பனிய விட்டு போகும் போது, அவனின் வாரிசு, வாரிசின் வாரிசு என அனைவரும் அங்கு இருப்பாங்க.

 • குடிப்பதற்கு செலவளிக்கும் பணத்தில் 1/5 பங்கே சாப்பிட செலவழிப்பான். கடலை உருண்டை மட்டுக்கு அரிசி ( அதுக்கு பேர் மோட்டா, மத்தி மீன், ஒரு பீன்ஸ் சுண்டல். போதும் )

 • நொறுக்குத் தீனியோ, தேனீரோ வேண்டு மென்றால் வாய் கூசாமல் கேட்பான் மலையாளி நண்பன். அதே நேரம், தனியாகவே அவன் சாப்பிடுவான்.

 • தான் முன்னேற வேண்டுமென்றால், யாரையும் எதையும் போட்டுக் கொடுக்கவோ, கூட்டிக்கொடுக்கவோ பின் நிற்பதில்லை.

 • தெரியாத விடயத்தையும் தெரிந்தது போல சுத்த எனக்கு தெரிந்து இவனுகள்தான் பெஸ்ட். அதுவும் ஒரு வாரம் முன்பு நாம சொன்னதையே நமக்கு புது விசயம் போல சொல்லுவானுகள்

 • தாய் மொழி தமிழாக இருப்பதால்தான் நான் இன்னும் எங்க அலுவலகத்தில் மீதமா இருக்கேன். மத்த எல்லோரையும் மென்னு துப்பிட்டானுங்க.  எனக்கு கேட்காத மாதிரி என்னையும் கழுவி இருக்காமலா போயிடுவானுங்க..

 • தனிமனித புகழ்ச்சியில் இவனுகளை அடிச்சிக்க ஆளே இல்ல. மனுசன் விழுந்தான் என்டா அத்தோட அவன் காலி.

 • ஆபிசில புடிகொடுக்காம இருக்கிறவங்கள எதிலாவது மாட்டிவிட வைக்கிறத ஒரு ப்ராஜக்ட்டாவே செய்வானுங்க.. அது தண்ணி, இல்ல பொம்புள ன்னு எதுவாவும் இருக்கலாம்.

 • வெட்கம் எங்கிறது ஒரு கடுகளவுக்கும் இருக்காதுப்பா.. அவன் காரியம் முடியணும்னா நீங்க என்னதான் திட்டினாலும், எவ்வளவு எறங்கி கேவலப் படுத்தினாலும். ம்ஹூம்… நோ ப்ரொப்ளம்.. ஆனா ஒனக்கு இருக்குடி ஆப்பு,

 
இப்பிடி இன்னும் எவ்வளவோ இருக்குப்பா… இவனுங்களோட நின்னு ஜெயிச்சா, எங்கேயும் எதிலையும் ஜெயிச்சிடலாம் மக்கள்ஸ்..))
Comments

ILA(@)இளா said…
அவர்களும் மனுசந்தாங்க. இப்படி Template வைப்பதே தவறுதாங்க
நானும் ஒரு பதிவு எழுதலாம்னு இருக்கேன். நாலு தமிழனும் முப்பது மலையாளியும்னு தலைப்பு வைக்கலாம். ஏராளமா இருக்கு விசயம்.
Riyas said…
ஆஹா..

சக மனிதரை இழிவாக பேசுவது கூடாதுதான் இருந்தாலும்,
இதில் சொல்லப்பட்டதில் நிறைய நானும் அனுபவமாக உணர்ந்திருக்கிறேன்..

//மலையாளிகள் என்றால் கொஞ்சம் எச்சரிக்கையும் எரிச்சலும் பெரும்பான்மையாக தோன்றுவதை ஆரம்ப காலங்களில் ஆச்சரியத்துடன் பார்த்திருந்தாலும், போகப் போக அதற்கான காரணங்கள் பிடிபடத் தொடங்கியது.//

உண்மையே!
Saniyan said…
ஐயா நீங்க மட்டக்களப்பா?
Saniyan said…
ஐயா நீங்க மட்டக்களப்பா?
thenali said…
ஒரு வாரத்திற்கு முன்பு கல்கத்தா AMRI மருத்துவமனை தீ விபத்து நடந்த போது 8 நோயாளிகளை காப்பாற்றிவிட்டு 9வது நோயாளியை காப்பாற்ற முயலும் போது 2 சிறுவயது பெண்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் இருவருமே கேவலமாக பார்க்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் நர்ஸ்கள்.... இருவரும் மலையாளிகள்! அவர்களால் காப்பாற்றபட்ட யாரும் மலையாளிகள் அல்ல!
palanikumar said…
தான் முன்னேற வேண்டுமென்றால், யாரையும் எதையும் போட்டுக் கொடுக்கவோ, கூட்டிக்கொடுக்கவோ பின் நிற்பதில்லை.
200% TRUE
-rpk
ம்ம்ம் மேனன்களும் கிருஷ்ணன்களும் பின்னே இலங்கை அரசியலும்......
நானும் துபாயில் 3 வருடங்கள் குப்பை கொட்டினேன். நல்ல மலையாளிகள் இருந்தாலும் பொதுப்படிக்கு நீங்கள் சொல்லுவது கிட்டத்தான்.
இலங்கைத் தமிழரிலும் சிங்களவரிலும் மலையாளிக் கலப்பு உண்டு.

என் நண்பன் சொன்னது "100௦௦ % நிரூபிக்கப்பட்டாலும் மலையாளி ஜீன் என்னில் இருக்குதெண்டு நம்ப மாட்டேன்" .

எனக்கும் உண்மையான அன்புள்ள மலையாளி நண்பர்கள் இருந்தார்கள். ம்ம்ம்ம் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.
Ahamed Suhail said…
பாஸ்..... யார் பாஸ் இந்த மலையாளிகள்.?

அவங்க எந்த ஊர்...?

அவங்களப் பத்தின டீட்டெயில் வேணூம் எனக்கு.....

என்னோட பல வெளிநாட்டு நண்பர்களும் இவங்களப்பற்றி கடுப்பாகி சொல்லுவாங்க...
Kalidasan J said…
nice one.... vazhthugal

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!