கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……அண்ணா, நான் கவுஜை எழுத போறேன்

நீயுமா?????

அதென்ன நீயுமா?

இல்லடா, எல்லாரும் தொடங்கிட்டாங்களே நீயுமா ன்னு கேட்டேன்.

அதுல என்ன இருக்கு நானும் எழுதத்தான் போறேன்

என்ன மாதிரி கவிதை எழுதப் போறாய்?

இதெல்லாம் ஒரு மேட்டரா? மானே தேனே ன்னு போட்டு கீழ கீழ எழுதினா கவுஜை.

போடாங்க்…………

அப்போ???

டேய் கவுஜை னா.. வாசிக்கிறவன் தலைய பிச்சிக்கணும்.. ஏதோ இருட்டுக்க இருக்கிற பீல் வரணும்.. அதான் கவுஜ..

ஓ……..!! அது நமக்கு வராதே!!!!!!!

அப்ப நீ சரிப்பட்டு வரமாட்டே!!

இல்ல.. நான் எழுதியே ஆகுவேன்…….. ம்ம்… சரி .. நான் நம்ம TR மாதிரி ட்ரை பண்ண போறேன்..

கிழிஞ்சிடும்….டேய் தம்பி அதெல்லாம் வேணாம்.. நெறைய படி, பொறகு கவுஜை எழுத ட்ரை பண்ணு என்ன?

ஏன் +2 போதாதாண்ணா?

ஐயோ!!!!!!!!!!!!
பாரதிய பார்……….

யாருண்ணா அது, என்ன படம் நடிச்சிருக்காரு…….

@@#@##$#@$^&!!!!!!!!!!!!!!!!#$%^Comments

அப்போ இன்னமும் எழுதல..அவ்வ்வ்வ்
//மைந்தன் சிவா said...
அப்போ இன்னமும் எழுதல..அவ்வ்வ்வ்//

மக்கள்ர நலன் கருதி இன்னும் தொடாம இருக்கணும் என்டு சின்ன முயற்சிதான் சிவா )))))))))))
suryajeeva said…
பாரதி அந்த அம்முகுட்டி படத்தில நடிச்ச பொண்ணு தானே...

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!