Posts

Showing posts from 2011

Gulliver's Travels - நேற்றைய மாலைப் பொழுதில்

Image
நேற்றைய விடுமுறையினை சினிமாவுடன் கழிப்பதென முடிவெடுத்த பின், காணக்கிடைத்த படம் - Gulliver's Travels. வித்தியாசமான ஒரு திரைப்பட அனுபவம். அதுவும் பழைய நினைவுகளுடன் பார்க்க வேண்டியதாகிவிட்டது.பாடசாலைக்கால நினைவுகளும் இதன் கூட ஒட்டிக்கொண்டது இன்னும் சுவாரசியம். ஆங்கில இலக்கியத்தில் அப்போதைய பாடத்திட்டத்தில் ஒரு பாடம் Gulliver's Travels. அது மூலக்கதை.ஆனால், 2010ல் வெளியான இந்த திரைப்படம் வேறுவிதமான அனுபவத்தினை எனக்கு தந்தது. ஒரு கொண்டாட்ட மனநிலையுடன் இருக்கும் அந்த நாயகன் தொடர்பான ஈர்ப்பு அவரது மற்ற திரைப்படங்களையும் பார்க்க தூண்டுகின்றது. உண்மையில் மிக அருமை. அதுதான் அவரின் இயல்போ என சில தடவைகளில் எண்ண தோன்றுகின்றது. குள்ள மனிதர்களின் உலகில் அவர் செய்கின்ற அடாவடிகள், குறும்புகள் என அனைத்தும் ரசிக்கும் படி இருந்தன. அதிலும், பிரபலமான அனைத்து திரைப்படக்கதைகளையும் தனது கதை என சொல்லி அந்த சிறிய மனிதர்களை நம்ப வைப்பதையும். அதே போல் அந்த திரப்படங்களுக்கு தனது பெயரினை ஒத்தவாறு தலைப்பிட்டு திரையிடுகின்ற நகைச்சுவை அபாரம். Avatar க்கு Gavatar.. )) அது மட்டுமன்றி அவர்களுக்கு I Pad னை G pad என…

விலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..

Image
சந்தைவிலையினைவிடகுறைந்தவிலையில்பொருட்கள்சேவைகள்கிடைக்கின்றபோதுயாராவதுவேண்டாம்என்பார்களா? அதைத்தானேமக்கள்நாள்தோறும்தேடிக்கொண்டிருக்கின்றனர். அதுமட்டும்இல்லாமல்நுகர்வோரின்இந்தமனநிலையினைவைத்துக்கொண்டுதானேநிறுவனங்கள் “ விலக்கழிவு” “ “தள்ளுபடிவிற்பனை” “இரண்டுவாங்கினால்ஒன்றுஇலவசம் “என்றெல்லாம்கூறிக்கொண்டுநுகர்வோரைகவர்ந்திழுக்கின்றன.
இவ்வாறானநடவடிக்கைகள்நுகர்வோரின்மனநிலையுடன்தொடர்புடையதாகவேஇருக்கின்றது. குறைந்தவிலையில்கிடைக்கின்றதேஎன்ற

கவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……

அண்ணா, நான் கவுஜை எழுத போறேன்
நீயுமா?????
அதென்ன நீயுமா?
இல்லடா, எல்லாரும் தொடங்கிட்டாங்களே நீயுமா ன்னு கேட்டேன்.
அதுல என்ன இருக்கு நானும் எழுதத்தான் போறேன்
என்ன மாதிரி கவிதை எழுதப் போறாய்?
இதெல்லாம் ஒரு மேட்டரா? மானே தேனே ன்னு போட்டு கீழ கீழ எழுதினா கவுஜை.
போடாங்க்…………
அப்போ???
டேய் கவுஜை னா.. வாசிக்கிறவன் தலைய பிச்சிக்கணும்.. ஏதோ இருட்டுக்க இருக்கிற பீல் வரணும்.. அதான் கவுஜ..
ஓ……..!! அது நமக்கு வராதே!!!!!!!
அப்ப நீ சரிப்பட்டு வரமாட்டே!!
இல்ல.. நான் எழுதியே ஆகுவேன்…….. ம்ம்… சரி .. நான் நம்ம TR மாதிரி ட்ரை பண்ண போறேன்..
கிழிஞ்சிடும்….டேய் தம்பி அதெல்லாம் வேணாம்.. நெறைய படி, பொறகு கவுஜை எழுத ட்ரை பண்ணு என்ன?
ஏன் +2 போதாதாண்ணா?
ஐயோ!!!!!!!!!!!! பாரதிய பார்……….
யாருண்ணா அது, என்ன படம் நடிச்சிருக்காரு…….
@@#@##$#@$^&!!!!!!!!!!!!!!!!#$%^


எஸ்ரா சொல்லித் தரும் நாவல்கள்..

நாட்டிற்கு சென்று திரும்புகின்ற ஒவ்வொரு தடவைகளும், கையில் கிடைக்கும் நூற்களினை காவிக்க்கொண்டு வருவது பழக்கமாகிவிட்டது. அலுவலகத்திலும் சரி, அறையிலும் சரி நேரம் கிடக்கின்ற போது வாசித்து முடித்துவிடுவேன். சில புத்தகங்கள் அலுப்பினை தந்தால் அதை மூடி வைத்து விட்டு, எப்போதாவது மீண்டும் திறப்பது வழக்கம். சில் நூற்கள் சுவாரசியமாக இருக்கும் கையோடு காவிச்சென்று கொண்டே இருக்க தோன்றும்.
அண்மையில் அப்படி வாசித்த ஒரு நாவல் – “கிழவனும் கடலும்” மீனோடு போராடும் அந்த முதிய மனிதன் பற்றிய சிந்தனைகளும் அது தொடர்பான விவரணங்களும் எங்கோ என் வாழ்க்கையின் சில இடங்களுக்குள்ளும் பொருந்திப் போவது போல ஒரு பிரம்மை. தமிழில் மிக அருமையாக பெயர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் பெயர் நினைவில் இல்லை(. 
அலுவலகத்தில், பிரயாணத்தில், அறையில் என ஒரு வாரம் முழுவதுமாக அந்த நாவல்தான். பக்கங்கள் குறைவென்றாலும் கிடைக்கின்ற கால இடைவெளியினைப் பொறுத்துத்தானே வாசிக்க முடியும். இது வரை அந்த நாவலின் பாதிப்பினை விட்டு என்னால் மீண்டு வர முடியவில்லை.
இது இப்படி இருக்க, இப்போது தொடங்கி இருக்கும் வாசிப்பு – “ நம் காலத்து நாவல்கள்” – எஸ் ரா அவர்களி…

அடுத்த வருடமாவது முயற்சித்துப் பார்க்கலாம்..

Health:
1. Drink plenty of water
2. Eat breakfast like a king, lunch like a prince and dinner like abeggar
3. Eat more foods that grow on trees and plants, and eat less food that is manufactured in plants
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy
5. Make time for prayer
6. Play more games
7. Read more books than you did in 2010
8. Sit in silence for at least 10 minutes each day
9. Sleep for 7 hours
10. Take a 10-30 minutes’ walk every day and.....while you walk - SMILE!

Personality:
11. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
12. Don't have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
13. Don't overdo ;keep your limits
14. Don't take yourself so seriously ;no one else does
15. Don't waste your precious energy on gossip
16.. Dream more while you are awake
17. Envy is a waste of time. You already have all you need..
18. Forget issues of the past. Don't…