சிறுவயதில் அம்மாவின் தாலாட்டுக்குப் பிறகு அதிகம் பேரை உறங்க வைத்தது இவரின் இசைதான்…
வாழ்த்துக்கள் தாயுமானவரே!!!!!!!!!
இசைஞானியின் அனைத்து பாடல்களும் ரம்யமான அனுபவங்கள்தான்… அவற்றில் எனது மனசுக்கு நெருக்கமான சில பாடல்கள் இதோ உங்களுக்காக…
கீரவாணி.. இரவிலே கனவிலே பாட வா நீ..
( நீ பார்த்ததால் தானடி- சூடானது மார்கழி , நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி – இந்த வரிகளினூடு இளையூடம் இசை மனசின் செல்களில் ஊடுருவி என்னை ஒவ்வொரு முறையும் எங்கெல்லாம் அழைத்துச் சென்றுவிடுகின்றது)
வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது… சிலு சிலு தென்றல் காற்றும் வீசுதே…
ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான்..
புன்னகை மன்னனில் வரும் பாடல்கள்.. அப்பா!!!!!!!!!! I love you ராஜா! புதுப்புது அர்த்தங்கள் தரும் அலாதி ஆனந்தங்கள்….
இன்னும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் தாயுமானவரே!!!!!!!!!!!!!!!!
இன்னும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் தாயுமானவரே!!!!!!!!!!!!!!!!
9 comments:
காலத்தால் அழியாத பாடல்கள்
தொகுப்பு அருமை பாஸ்
பாடல்களினுடாக திரைப்படத்திற்கு கனம் சேர்த்தவர் ராகதேவர்.. என்றும் அவரும் அவர் பாடல்களும் வாழ்க..
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்
படுத்தி இருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/1.html
இசைஞாநி மாதிரி வருமா?
He is melody king
நெஞ்சில் நிறைந்த பாடல்களைத்தந்த இசைஞானிக்கு
எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
சகோதரரே.....தங்கள் படைப்பு நன்று.பகிர்வுக்கு நன்றி..
வாழ்த்துக்கள்....
எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...
வணக்கம் சகோதரரே பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன்
சென்று அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்...........
Post a Comment