இறுதிக்கணங்கள்


இறுதிக்கணங்கள்

இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட,
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..


Comments

Jana said…
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..

ம்ம்ம்.....
Lakshmi said…
ம்ம்ம்ம் நல்லா இருக்கு.
இறுதி எதுவும் இறுதி இல்லை?
என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (5/11/11 -சனிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/
இதயக்கனம் இலேசாகிறது

பாராட்டுக்கள்..

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!