மிதக்கும் கிழக்கிலங்கை...

மழை என்றால்... வானம் பொத்துவிட்டதோ என எண்ணும் அளவிற்குள்ளதாம்... இன்னும் ஊற்றிக்கொண்டே இருக்கின்றது. சாட்சிக்காக சில படங்கள்..திடீர் நதி...இங்க வடிகான் இருந்திச்சே எங்க போச்சு!!!!!!!!!!!!!!!!எங்க ஊரும் இப்ப வெனிஸ்தான்..... ஆனா நாங்க படகெல்லாம் விடமாட்டோம் ...எல்லாத்தையும் இப்பவே கழுவிக்கங்கப்பா, மழை காசு ஒன்னும் கேக்காது...
அழையா விருந்தாளி.. கதவை அடைச்சாலும், ச்சும்மா பூந்து புறப்படுவோமில்ல!!!!


அப்பா!!!!!!!! படகு வாங்கியாச்சு... விடு ஜூட்........


ஹய்யா ஸ்கூல் லீவு... ஆனா எங்கும் போக முடியா...


மழைய நிறுத்தச் சொல்லி சாமிய வேண்டப் போனா...!!!!!!!!!!!இயற்கையும் துரத்துகின்றதே.. 


நண்பர்களே! இது உங்கள் பார்வைக்காக, இயலுமானவர்கள், முடிந்தவகையில் தங்களது பங்களிப்பினை வழங்கலாம்.


இலங்கைப் பதிவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மேற்கொள்ளும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளார்கள். அவர்களின் கரங்களை பலப்படுத்துவோம், ஆகக்குறைந்தது பிரார்த்தனைகளிலாவது.

Comments

பகிர்விக்கு நன்றிகள்....நகைச்சுவை கலந்திருந்தும் சிரிக்கும் மனநிலை இல்லை படங்களை பார்க்கையில்.....


கண்டிப்பாக பிரார்த்திப்போம்..உதவுவோம்
LOSHAN said…
ம்ம்ம்ம்.. :(
வெள்ளம் வடிவதாக அறிந்தோம்.. கொஞ்சம் ஆறுதல்.
Jana said…
இந்த வருடத்தின் முதல் துயரம். மக்களின் இயல்புநிலை வழமைக்கு விரைவில் திரும்பவேண்டும்.

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!