பைசாவுக்காக சட்டை துறந்த இந்திய கிரிக்கட் வீரர்கள்

வருகின்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் பிரதான அனுசரனையாளர்களில் ஒன்றான பெப்சி விளம்பரத்திற்காக இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் மற்றும் சில வீரர்கள் வெற்றுடம்போடு தோன்றியுள்ளனர்.

ம்ம்…… பைசா படுத்தும் பாடு……………..

பசங்க மேல கண்ணு வச்சிடாதீங்க... குடும்பக்காரப் பய புள்ளைங்க!!!!!!!!!
Comments

THOPPITHOPPI said…
இந்த கொடுமைலாம் வேற நடந்திருக்கா
Jana said…
ஒரு சிறுவனிடம் ஒரு ரொபிக்காக கங்குலி..ஜட்டியோட நின்றது நினைவு இருக்கா... ஏதோ நடக்கட்டும்.

Popular posts from this blog

பலதும் பத்தும் - III

அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!

கவியரசனின் ஜனன தினம் இன்று.