கிட்டாதவை பற்றி அலையும் மனசு………..

தூரமாய் மிதந்தபடி அது செல்ல,
எதுவோ என்னை உந்தியதுபற்றிப் பிடி என,
கால்களின் வலு இறக்கும் வரை ஓடினேன்.
தூரங்கள் சமாந்தரமாக,
எனக்கு அதற்குமான பயணங்கள்
எப்போதும் அடையா இலக்காகிப் போனது.


Comments

குறியீட்டு வடிவில் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
அந்த தூரத்தே செல்வது எது என்று புரிந்தும் புரியாதவனாக இருக்கிறேன்.
Mohamed Faaique said…
புரியல... எனக்கு சுத்தமா புரியல....
// நிரூபன் said...
குறியீட்டு வடிவில் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
அந்த தூரத்தே செல்வது எது என்று புரிந்தும் புரியாதவனாக இருக்கிறேன்.//

நன்றி நண்பா..

புரிந்தும் புரியாமல் இருப்பதும் சுவாரசியம்தானே!! தொடர்ந்திருங்கள்.. ))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ))
// Mohamed Faaique said...
புரியல... எனக்கு சுத்தமா புரியல.... //

குறியீடாக சொல்லியுள்ளேன்.. அதெல்லாம் புரியும் இன்னுமொரு தரம் வாசித்தால்..

நமக்கு கிட்டதான் இருக்கீங்க எனா, ஒரு நாளைக்கு சந்திக்கலாம்.. சரியா நண்பரே?
// கவி அழகன் said...
கவிதை //

அதுக்கெல்லாம் நீங்க இருக்கீங்க தோழரே... நாம சும்மா போற போக்கில எதையாவ்து இப்புடித்தான் கிறுக்கிகிறது ))

வருகைக்கு நன்றி கவியழகரே!!
Nallarukku!!!!!!! :)

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!