
வளப்பற்றாக்குறை.

- நீர் வளப்பற்றாக்குறையினால் உலகில் உள்ள சனத்தொகையில் மூவருக்கு ஒருவர் பாதிக்கபடுகின்றனர்.
- கிட்டத்தட்ட 1.2 Billion உலக சனத்தொகையினர் நீரினை பெற்றுக்கொள்வதில் பௌதீகரீதியான சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
- அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் உலக சனத்தொகையின் காற்பங்கு மக்கள், அங்குள்ள, சீரற்ற உட்கட்டுமானங்களினாலும், இன்ன பிற குறைபாடுகளினாலும் நீரினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
- மேலும், சுத்திகரிக்கப்படாத , சுகாதாரமற்ற் நீரினை குடிநீராக பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கும் மக்கள் உள்ளாகின்றனர்.என உலக சுகாதார தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் சுகாதாரமற்ற
நீரினை அதிகமான மக்கள் குடிநீராக பயன்படுத்துவதாகவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது.
சூடானில் 12.3 மில்லியன் மக்கள் இவ்வாறான நீரினையே பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவற்றுக்கான மூல காரணம் வளத்தட்டுப்பாடே,
கிணற்றிலிருந்து சும்மாதானே கிடைக்குது என நாம் எண்ணிக்கொண்டால் அது மிக தவறு. அதுவும் ஒரு வளம் என்பதை புரிந்து இனி வரும் நாட்களில் சிக்கனாமாக செலவளிப்போம்.
எனவே தோழர்களே
நீரின் முக்கியம் உணர்ந்து நிறைய விரயமாக்காமல் , சேமிக்க முயல்வோம்~~~
இனி வரும் காலங்கள்
யுத்தங்களுக்கான காரணம் எண்ணை என்பதை தாண்டி நீராக இருக்கலாம் என யாரோ சொன்னது நினைவு
கூரத்தக்கது.
நன்றி – WHO ,
Wikipedia .Google