சிங்களத்தி கெழட்டுக்குயிலே…………தலைப்ப பார்த்ததும் யோசனையா இருக்குல்ல.. என்ன செய்றது? எழுத நெனைக்கிற மேட்டர தொடங்கினா இதுதான் நினைவுக்கு வருது.. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு நிறைய இது பற்றி தெரிந்திருக்கும். ஒன்றுமில்லை இங்கிருக்கும் சிங்கள கெழவிகளின் தொல்லைகள்தான். ( பின்ன இதுகள் கொமரிகளா )

  • தொப்பை, அதுவும் விவேக் திரைப்படங்களில் பகடி பண்ணும் ஆண்களின் தொப்பையினை ஒத்தவாறு.

  • அந்த தொப்பை வெளியில் அசிங்கமாக பிதுங்கி தெரியுமளவுக்கு ஒரு இறுக்கமான ரீ சேர்ட். அதுவும் பச்சை, கருஞ்சிவப்பு போன்ற பிரகாசமான கலர்களில்

  • கூந்தலைப் பாடாய்ப்படுத்தி, பந்து போல, பந்தல் போல எல்லாம் செய்திருக்கும் , பார்க்கவே சகிக்காது,

  • போட்டிருக்கும் ரீ சேர்ட்டுக்கு சம்பந்த சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பாவாடை, அதுவும் ரொம்ப உயரத்தில்.

  • இதுல மூஞ்சியிலே லிப்ஸ்டிக் வேற,அதுவும் பெயின்ட் அடிச்சிட்டு அத தேச்ச மாதிரி ஒட்டாம துருத்திக்கு நிற்கும்

  • கால்ல போடுவாங்க ஒரு ஹீல்ஸு… யப்பா.. நெனச்சிப்பாருங்க மக்கள்ஸ் – தொப்பையோட ஹீல்ஸ் போட்டுக்கு நடந்து வந்தா எப்பூடி இருக்கும்… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

  • இதுக்கெல்லாம் சிகரம் போல கூலிங்க் கிளாஸ் வேற..


இப்பிடி மேற்சொன்ன சர்வ லட்சணங்களும் பொருந்தி ஒரு கெயவி (*&$%!!!!!!!) நடந்து வந்தா, ஒரு சந்தேகமும் இல்ல, அது இலங்கையின் சிங்கள பெண் தான்.

இதுல இன்னொரு பிரச்சினை என்னான்னா, நமக்கு தெரியும் அது சிங்கள பெண்கள் என, ஆனா , பொதுவா இங்கு சொல்லும் போது, இலங்கை பெண்கள் என்றுதானே சொல்லுவார்கள்??

ஏன் இப்பிடி உங்கள் நாட்டுப் பெண்கள் அசிங்கமா ட்ரெஸ் பண்றாங்க ன்னு யாராவது கேட்டா,
பல்லக்கடிச்சிக்கு, நான் அப்பிடி உடுக்க சொல்லல்ல, விரும்பினா நீ அவங்களுக்கிட்ட போய் கேளு ன்னு சிரிச்சிக்கே சொல்லிடுவேன்.

வேற என்ன செய்ய??

ஆனா இந்த எருமைகளிடம் யார் போய் சொல்றது? இல்ல சொன்னாத்தான் வெளங்கிடுமா?

கண்டா காத தூரம் ஓட வேண்டியதுதான்.. நான் அதைத்தான் செய்கின்றேன்.


Comments

Mohamed Faaique said…
சிங்களத்திகளை அனு அனுவாக ரசித்து வடித்து தொகுத்திருக்கிறீர்கள்.

சொன்னது அத்தனையும் அப்பட்டமான உண்மை... அவங்க நாட்டுக்கு லீவுல போகும் போது உடுத்துடு வருவாங்க ஒரு ட்ரெஸ்..... ஷப்ப்ப்பா.... அதைக் காண ஓராயிரம் கண்ணு வேணுமே!!!!!
// Mohamed Faaique said...
சிங்களத்திகளை அனு அனுவாக ரசித்து வடித்து தொகுத்திருக்கிறீர்கள்.//

இந்த லொள்ளுதானே வேணாங்கிறது!! அங்க ரசிக்க என்ன இருக்கு தல! ((


//அவங்க நாட்டுக்கு லீவுல போகும் போது உடுத்துடு வருவாங்க ஒரு ட்ரெஸ்..... ஷப்ப்ப்பா.... அதைக் காண ஓராயிரம் கண்ணு வேணுமே!!!!! //

ஆமாமா .. அது வேற.. அதுவும் இந்த பட்ஜட் பிளைட்களில் போறத முடியாமனவரை நான் தவிர்ர்கிற இந்த எழவுகளை பார்க்க ஏலாமத்தான்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா ... இப்பவே கண்ணக் கட்டுதே )))

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!