தமிழிஸ் : என்னை ஏத்துக்கோ, ஏத்திக்கோ.


ஒண்ணுமில்ல மக்களே, வலைப்பூ ஆரம்பித்து நீண்ட காலம் ஆனாலும், சில மாதங்கள் முன்பிருந்தே சில, பல பதிவுகளினை இட ஆரம்பித்துள்ளேன். அதில் அனேகமானவற்றினை தமிழிஸ் திரட்டியுனூடாகவே, நண்பர்கள் பலர் எனக்கு அறிமுகமானார்கள்.

ஆனாலும் ஒரு குறை, இன்னும் எனது எந்த ஒரு பதிவும் பிரபல பதிவுகளில் வந்ததே இல்லை. நானும் அத இத எண்டு முடிஞ்ச முயற்சியெல்லாம் செய்றன். ம்ஹூம்…….. முடியல…. மத்த திரட்டிகளில் வந்திருந்தாலும், தமிழிஸ் இல் இனும் வரவில்லையே என்ற குறை என்னை அரித்துக்கொண்டே இருக்கின்றது.

பிரபல இடுகை பெற அல்லது அதிக வாக்குகள் பெற ஏதாவது கோர்ஸ் இருக்கா மக்கா??????? இருந்தா சொல்லுங்கோ….


Comments

Riyas said…
அடுத்தவர்களின் பதிவுகளை வாசித்து அவற்றுக்கு ஓட்டுப்போட்டால்தான் அவர்களும் உங்கள் தளம் வந்து வாசித்து ஓட்டு போடுவார்கள்.. இல்லை நாமளே எழுது நாமளே படிக்க வேண்டியதுதான்..
தமிழிஷில் கொஞ்ச நேரத்தில் நம் பதிவு பின்னாடி போய் விடும்.. ஆகவே ரியாஸ் சொன்ன மாதிரி, மற்ற பிடித்த பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டு நம்மை புதியவர்களுக்கு தெரியப்படுத்தலாம்..

நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்..!

Popular posts from this blog

பலதும் பத்தும் - III

அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!

கவியரசனின் ஜனன தினம் இன்று.