தனித்தவனின் புலம்பல்

வீதிகள் முழுதும் சாபங்களை கொட்டிச்செல்கின்றேன்
துணையுடன் செல்லும் அவர்களுக்காக
நிழல் தவிர்த்து ஏதும் துணையில்லா ஒருவன்
இது தவிர்த்து யாது செய்யமுடியும்?Comments

Popular posts from this blog

பலதும் பத்தும் - III

அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!

கவியரசனின் ஜனன தினம் இன்று.