யாழில் தொல்லியல் ஆய்வு

யாழில் தொல்லியல் ஆய்வுக்கென 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வீரகேசரி நாளிதழ் , வடமாகாண தொல் பொருள் திணைக்கள யாழ் பொறுப்பதிகாரி பி. ஞானாலோக தேரர் இனை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

பொறுப்பதிகாரியின் பெயரிலேயே அனைத்தும் விளங்கி இருக்கும் வேறு என்னத்த சொல்ல.. இனி - யாழில் பல இடங்களில் புத்தர் சிலைகள் அகழ்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்படும். விகாரைகள் , கல்வெட்டுக்கள் பற்றிய செய்திகளினையும் விரைவில் நாம் எதிர்பார்க்கலாம்.

ஆகவே யாழில் - விகாரைகளும் , புத்தர் சிலைகளும் , போதி பூஜாக்களும் இடம்பெறும் நாள் மிகத்தொலைவில் இல்லை.

Comments

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!