குஷ்பு அரசியல் செய்யப்போறாகளாம்…


னி
இந்தியா வல்லரசாகிவிடும்.

வறுமையா?? இனி கிடையவே கிடையாது..
விவசாயிகள் பிரச்சினை, நதி நீர் பங்கீட்டு முரண்பாடுகள் மூச்!!!!!!!!!!!! எல்லாம் போச்ச்ச்.


தமிழ்நாடு இனி,
பொருளாதாரத்தில் செழிக்கும்.. குடிநீருக்கு சண்டையா?? இனி இல்லவே இல்லை..

மூணு வேள சோறு இனி கன்பேர்ம் மாதம் மும்மாரி பொழியும்..

அமெரிக்கா இனி இந்தியாவிடம் கடன் கேட்கும்..

இலங்கைக்கு இனி செவிட்டில் அறைவிழும் தமிழர் உரிமையினை கொடுக்கச்சொல்லி..

என்ன ரொம்ப குழப்பமா இருக்கா??????????


வேற ஒண்டுமில்லீங்கோ!!!!!!!!!!!
குஷ்பு அரசியல் செய்யப்போறாகளாம்




அதான் ச்சும்மா ஒரு பிட்டு போட்டுப்பார்த்தேன்..
எப்பூடி?????????????????



Comments

VELU.G said…
அப்புடி போடுங்க

Popular posts from this blog

பலதும் பத்தும் - III

அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!

கவியரசனின் ஜனன தினம் இன்று.