தென்னிந்தியாவின் மங்களூர் நகரில் விமானவிபத்து

துபாயில் இருந்து சென்ற airindia விற்கு சொந்தமான விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரை இறாங்க முயற்சித்தவேளையில் விபத்துக்குள்ளானது.
இவ்விமானத்தில், 163 பயணிகளும் , 6 விமானப்பணியாளர்களும் இருந்தனர் எனவும் கூறப்படுகின்றது. விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களினை மேற்கோள் காட்டி  BBC செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விபத்திற்கு காரணம் , தற்போது தென்னிந்தியாவில் காணப்படும் சீரற்ற காலநிலையே எனவும் அறியப்படுகின்றது. சீரற்ற காலநிலையால் போதிய வெளிச்சமினமை இவ்விபத்து ஏற்பட ஏதுவாக இருந்ததாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வருகின்றது.

Comments

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!